Krishnagiri

News April 11, 2026

கிருஷ்ணகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கிருஷ்ணகிரி மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன் மேன் வருவார். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கிருஷ்ணகிரி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE IT.

கிருஷ்ணகிரி: வில்லங்க சான்று வேண்டுமா? CLICK NOW!

image

கிருஷ்ணகிரி மக்களே, E.C 01.01.1975 – 01.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.<>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News April 11, 2026

கிருஷ்ணகிரி: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

image

கிருஷ்ணகிரி மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

கிருஷ்ணகிரி: இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு!

image

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் சூளகிரி அருகே தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8-ந் தேதி இரவு இளம்பெண் குளியல் அறைக்கு சென்றார். அப்போது நவீன் என்பவர் இளம்பெண் சென்ற குளியல் அறைக்குள் சென்று பாலியல் தொந்தர கொடுத்துள்ளார். அந்த இளம்பெண் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நவீனை பிடித்து சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நவீனை கைது செய்தனர்.

error: Content is protected !!