India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (ஜன -21) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியமுத்தூரில் புதிதாக நியமிக்கப்பட்ட நில அளவையர்களுக்கான பயிற்சி வகுப்பை ஆட்சியர் ச. தினேஷ் குமார் தொடங்கி வைத்தார். மேலும், வரும் ஜன.24 அன்று மாவட்டத்தின் 8 வட்டங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை மற்றும் திருத்தங்களுக்காக மனு அளித்துப் பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தளி அடுத்த பாலஒட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (41) இவருக்கு ஹேமாவதி (32) என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு (ஜன.20) வீட்டில் தனியாக இருந்த, ஹேமாவதி மர்மமான முறையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தளி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242, 4) IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள 37 காவல் உதவி ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக வசதிக்காகவும் தேர்தல் பணிகளுக்காகவும் மாவட்டத்தில் உள்ள 5 உட்கோட்டங்களில் உள்ள 37 காவல் நிலையங்களிலும் காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989. ஷேர் பண்ணுங்க.

Sorry, no posts matched your criteria.