Krishnagiri

News February 22, 2026

கிருஷ்ணகிரி இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (பிப். 21) இரவு 10 மணி முதல் இன்று காலை பிப்ரவரி 22 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 21, 2026

கிருஷ்ணகிரி நாதக வேட்பாளர் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர்கட்சி வேட்பாளர்களை சீமான் இன்று அறிவித்தார். அதில்,

கிருஷ்ணகிரி – சுகந்தி பார்த்திபன்
தளி – நரசிம்மன்
வேப்பணப்பள்ளி
ஓசூர் – இரா. ஸ்டாலின்
உத்தங்கரை – மேகலா பாலகிருஷ்ணன்
பர்கூர் – கவின் குமார்

News February 21, 2026

கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கிருஷ்ணகிரி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

▶️ விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
▶️ அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
▶️ விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News February 21, 2026

கிருஷ்ணகிரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

கிருஷ்ணகிரி மக்களே ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால், 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். *உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க*

News February 21, 2026

கிருஷ்ணகிரி: லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

கிருஷ்ணகிரி மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 04343- 292275 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 21, 2026

கிருஷ்ணகிரி: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

கிருஷ்ணகிரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>இங்கே கிளிக்<<>> செய்து உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

கிருஷ்ணகிரி: 30 ஊராட்சி செயலாளர்கள் அதிரடி இடமாற்றம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 30 ஊராட்சி செயலாளர்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கும், அங்கிருந்து 30 பேர் கிருஷ்ணகிரிக்கும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி ஓசூர், சூளகிரி, ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் பணியாற்றிய செயலாளர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் நேற்று (பிப்.20) தெரிவித்தார்.

error: Content is protected !!