Krishnagiri

News March 19, 2026

ஓசூரில் படுபயங்கரம் – ஒருவர் வெட்டி கொலை!

image

ஒசூா் அருகே உள்ள கட்டிக்கானப்பள்ளியைச் சோ்ந்தவா் லோகேஷ் (36). வாடகை காா் ஓட்டுநா். இவருக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, மா்ம நபா்கள் லோகேஷை வெளியே அழைத்து தகராறில் ஈடுபட்டு, அவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 19, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.18) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!