Karur

News April 7, 2026

கரூர்: வாக்குச்சாவடி பணியாற்ற கணினி மூலம் தேர்வு

image

கரூர் மாவட்ட ஆட்சியர் கு.ரவிக்குமார் முன்னிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண்பார்வையாளர்களுக்கான கணினி மூலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. உடன் தேர்தல் பார்வையாளர்கள் (134 அரவக்குறிச்சி தொகுதி) ரம்யா (135 கரூர் தொகுதி) ராஜூபிரசார் மற்றும் வருவாய் அலுவலர் விமல்ராஜ் ஆகியோர் உள்ளனர்.

News April 6, 2026

கரூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

கரூர் மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News April 6, 2026

FLASH கரூரில் வெடிகுண்டு மிரட்டல்!

image

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வெடிகுண்டு இருப்பதாக தபால் கடிதம் வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த நீதிமன்றத்தில் அனைத்து அலுவலர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். சம்பவ இடத்தில் கரூர் மாவட்ட போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தற்போது நீதிமன்றம் முழுவதும் சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

News April 6, 2026

கரூர்: சிலிண்டர் தட்டுப்பாடா? இனி கவலை வேண்டாம்!

image

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். கரூரை சேர்ந்தவர்கள் 1800 – 123 – 1803 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 6, 2026

கரூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (எ.கா. A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

கரூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை

image

கரூர் மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News April 6, 2026

கரூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கரூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்

error: Content is protected !!