Karur

News April 20, 2026

கரூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

image

கரூர் மக்களே, புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? <>ஆம், eservices.tn.gov.in என்ற<<>> இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.

News April 20, 2026

கரூர்: விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழப்பு

image

கரூரைச் சேர்ந்தவர் சாந்தமணி(26). இவர் மேட்டுப்பட்டி சாலையில் பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாங்கல் அருகே வசமாக சிக்கிய 2 பேர்!

image

கரூர் மற்றும் வாங்கல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற பாலாமணி, பிரியா ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

News April 15, 2026

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (ஏப்ரல்.14) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!