Kanchipuram

News March 9, 2026

காஞ்சிபுரம்: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் வேலை!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு<> கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

News March 9, 2026

காஞ்சியில் 250 கோழிகள் இலவசம்!

image

காஞ்சிபுரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

காஞ்சிபுரம் விவசாயிகள் கோரிக்கை!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் பாசி செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளதால் பாசன நீர் ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் சரியாக செல்லாமல் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே நீர்நிலைகளில் பரவியுள்ள பாசி செடிகளை உடனடியாக அகற்றி பாசனத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

News March 9, 2026

காஞ்சிபுரம்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

image

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

News March 9, 2026

காஞ்சிபுரம் வட்டாட்சியர் எண்கள்

image

வாலாஜாபாத்: 044-27256090
குன்றத்தூர்: 044-24780449
உத்திரமேரூர்: 044-27272230
ஸ்ரீபெரும்புதூர்: 044-27162231
காஞ்சிபுரம்: 044-27222776
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 9, 2026

காஞ்சிபுரத்தில் அதிரடி கைது!

image

உத்திரமேரூர், காவனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(25). இவர், ஸ்ரீபெரும்புதூரில், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு, வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது தேவரியம்பாக்கம் பெட்ரோல் நிலையம் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். உடனே விரைந்த ஒரகடம் போலீசார், அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News March 9, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 8, 2026

காஞ்சி: ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சிக்கோங்க

image

காஞ்சி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

error: Content is protected !!