Kanchipuram

News March 22, 2026

காஞ்சிபுரம்: கண் நோய்கள் குணமாக இங்க வழிபடுங்க!

image

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியில் பிரசித்திபெற்ற வைகுண்ட பெருமாள் கோவில் (எம்பார் கோவில்) உள்ளது. இது 1000 ஆண்டுகள் பழமையான கோவில் என கூறப்படுகிறது. நெய் தீபம் ஏற்றி எம்பார் சுவாமியை வழிபட்டால் கண் நோய்கள் குணமாகும் என்று அக்கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், இங்கு வந்து தரிசித்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஷேர் பண்ணுங்க

News March 22, 2026

காஞ்சி: டூவிலர் வாங்க ரூ.20,000 மாணியம்

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க <>-1<<>> என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 22, 2026

காஞ்சிபுரம்: இனி வங்கியில் வரிசையில நிற்காதீங்க!

image

காஞ்சிபுரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

▶️ SBI – 90226 90226
▶️ Canara Bank – 90760 30001
▶️ Indian Bank – 87544 24242
▶️ IOB – 96777 11234
▶️ HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News March 22, 2026

காஞ்சிபுரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

காஞ்சிபுரம்: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

1). <>இங்கு <<>>க்ளிக் செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.

2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.

3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.

உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

உத்திரமேரூரில் துடிதுடித்து பலி!

image

காஞ்சிபுரம்: உத்திரமேரூர், பெருநகர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(78). விவசாயியான இவர், நேற்று முன் தினம் தனது மகன் ரவியுடன் பைக்கில் அவருக்கு சொந்தமான வயலுக்குச் சென்றனர். தந்தையை இறக்கி விட்ட ரவி, மீண்டும் உணவு வழங்க திரும்பிய போது, கார்த்திகேயன், மின் ஒயரில் சிக்கி, மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 22, 2026

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச்.21) இரவு முதல் இன்று (மார்ச்.22) காலை 6 மணி வரை நேர ரோந்து பணிக்கு இன்று இரவு ரோந்து பணிக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

error: Content is protected !!