Kanchipuram

News April 2, 2026

காஞ்சிபுரம்: தொலைந்த போனை மீட்பது எப்படி?

image

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE!

ஸ்ரீபெரும்புதூர்: தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி!

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை வேலை முடித்து விட்டு, திருத்தணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News April 1, 2026

மெட்ராஸ்-ஐ பரவல்: தடுப்பு, சிகிச்சை குறித்து காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுரை

image

வெயில் காலத்தில் காணப்படும் “மெட்ராஸ்-ஐ” கண் சவ்வு அழற்சி நோய் வைரஸ் காரணமாக ஏற்படுகிறது. இது அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடும்; ஒரு வாரத்தில் குணமாகும். கண் சிவத்தல், எரிச்சல், நீர்வருதல் அறிகுறிகள், கைகளை சுத்தமாக வைத்து கண்களைத் தொடவும்; தேய்க்க வேண்டாம். மருத்துவர் ஆலோசனையுடன் மருந்து பயன்படுத்தி, தனிமைப்படுத்தல், முகக்கவசம், கண்களுக்கு ஓய்வு அவசியம் என ஆட்சியர் தி. சினேகா தெரிவித்தார்.

காஞ்சிபுரம்: இனி வங்கியில் வரிசையில் நிற்காதீங்க!

image

காஞ்சிபுரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!