Kanchipuram

News April 5, 2026

உத்தரவிட்டார் காஞ்சி ஆட்சியர்!

image

வாலாஜாபாத் அடுத்த குருவிமலை கிராமத்தைச் சேர்ந்த பரத் மீது கொலை முயற்சி மற்றும் கஞ்சா உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பரத்தை குண்டர் காவல் தடுப்பு சட்டத்தில் அடைக்க காஞ்சிபுரம் எஸ். பி. ஜவகர் பரிந்துரைத்த நிலையில், காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா ஓராண்டு குண்டர் காவல் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

News April 5, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகளின் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.4) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 4, 2026

காஞ்சிபுரம்: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <>eservices.tnpolice.gov.in <<>>என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 4, 2026

காஞ்சிபுரம்: இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம்!

image

காஞ்சிபுரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 9498794987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) & இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். ஷேர் பண்ணுங்க!

News April 4, 2026

காஞ்சிபுரம்: ரயில்வேயில் 2801 காலியிடங்கள்! தேர்வு கிடையாது

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., தென் மத்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளுக்கான காலியாக உள்ள 2801 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது, ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. தேர்வு எழுத அவசியமில்லை. விண்ணப்பிக்க ஏப்.11ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!