India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரத்தில் நேற்று(ஏப்.10) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி , ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் தமிழகத்தை போதைப் பொருள் புழக்கத்திலிருந்து மீட்போம் என உறுதியளித்தார். தேரடி சாலையில் நடைபெற்ற கூட்டத்தில், காஞ்சிபுரம் வி.சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் கே.பழனி, உத்தரமேரூர் பெ.மகேஷ்குமார் உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி வாக்குகள் சேகரிக்கப்பட்டன.

தமிழக சட்டமன்ற தேர்தல் இந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நடைபெறும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனியார் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் முறை வாக்காளர்களுக்கான செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்கள் 100% வாக்களிக்க கலெக்டர் வேண்டுகோள் வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு, உத்திரமேரூர் தொகுதியில் தனியார் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் தி. சினேகா தலைமையில் முதன்முறை வாக்காளர்கள் உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் பா. முருகேசன், திட்ட இயக்குநர் க. ஆர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Sorry, no posts matched your criteria.