Kanchipuram

News January 17, 2026

காஞ்சிபுரத்தில் 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

image

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

காஞ்சிபுரம்: 10ஆவது படித்தால் ரூ.46,000 சம்பளம்!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.46,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க பிப்.4ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 17, 2026

காஞ்சிபுரத்தில் பயங்கர விபத்து!

image

படப்பை பகுதியில் வண்டலூர், வாலாஜாபாத் செல்லும் சாலையோரம் தயிர் ஏற்றி வந்த வேன் ஒன்று நேற்று முன் தினம் நின்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் வேன் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பஸ்ஸில் இருந்த 30 ஊழியர்கள் உயிர் தப்பினர். இதுகுறித்த விசாரணையில் பஸ் டிரைவர் போதையில் இருந்தது தெரிய வந்தது.

News January 17, 2026

காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

image

மதுரையைச் சேர்ந்தவர் சேகர்(43). கூலித் தொழிலாளியான இவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பஸ் மூலம் சொந்த ஊர் செல்ல நேற்று முன் தினம் குன்றத்தூரில் இருந்து ஷேர் ஆட்டோவில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் நோக்கி சென்றார். மண்ணிவாக்கம் பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தடுப்புச் சுவரில் மோதியது. இதில், படுகாயமடைந்த சேகர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

News January 17, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலிசார் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டம், நேற்று இரவு – இன்று (ஜன.17) காலை வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும். ஷேர்!

error: Content is protected !!