Kanchipuram

News June 4, 2024

காஞ்சிபுரம்: 6வது சுற்று முடிவுகள்

image

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி:

6வது சுற்று நிறைவு
திமுக – 158790
அதிமுக – 99235
பாமக – 44003
நாம் தமிழர் – 31902

திமுக வேட்பாளர் செல்வம் 59,555 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

News June 4, 2024

ஸ்ரீபெரும்பத்தூரில் 6வது சுற்று விவரம்:

image

ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதி 6வது சுற்று விவரம்:
டி.ஆர்.பாலு (திமுக) – 160498
பிரேம் குமார் (அதிமுக) – 59009
வேணுகோபால் (பாஜக – தமாகா) – 41810
ரவிச்சந்திரன் (நாம் தமிழர்) – 31811

திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 101489 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

காஞ்சிபுரம்: 5ஆம் சுற்று முடிவுகள்

image

காஞ்சிபுரம் நாடாளுமன்ற(தனி) தொகுதி வாக்கு எண்ணிக்கை 5வது சுற்று நிறைவு பெற்றுள்ளது.அதில்,
திமுக – 131608,அதிமுக – 82841, பாமக – 36846, நாம் தமிழர் – 26943 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் செல்வம் 48767 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

News June 4, 2024

காஞ்சிபுரத்தில் திமுக முன்னிலை

image

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 3ஆவது சுற்றில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இதில் திமுக- 26,398 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் அதிமுக-15,958, மூன்றாவது இடத்தில் பாமக-18,279 வாக்குகள், நாம் தமிழர் கட்சி-.5,187 வாக்குகள் பெற்றுள்ளது. இதில் திமுக வேட்பாளர் தொடர்ந்து 28,410 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதி முதல் சுற்று விவரம்

image

ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதி முதல் சுற்று விவரம் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணி, 26949. அதிமுக கூட்டணி- 11015, பாஜக கூட்டணி – 5291 நாதக – 5567, திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 15934 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

News June 4, 2024

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி முதல் சுற்று முடிவு

image

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் முதல் சுற்று முடிவு வெளியாகியுள்ளது. அதன்படி, திமுக – 27368 , அதிமுக – 17122, பாமக – 8409, நாம் தமிழர் – 5778
வாக்குகள் பெற்றுள்ளன. இதில், திமுக வேட்பாளர் செல்வம் 10246 வாக்கு வித்தியாசத்தில முன்னிலை வகிக்கிறார்

News June 4, 2024

காஞ்சிபுரத்தில் வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

image

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் தபால் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் திமுக – 100,

அதிமுக – 50,

பாமக – 0,

நாம் தமிழர்-0 . மேலும், வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

News June 4, 2024

டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் வாக்குகள் எனப்படுகின்றன. வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி வாரியாக ஒரே அறையில் வைத்து எண்ணும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னணியில் உள்ளார்.

News June 4, 2024

காஞ்சியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

டி.ஆர்.பாலு காருக்கு அனுமதி மறுப்பு

image

வாக்கு எண்ணும் மையத்தில் ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் காருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காருக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் அலுவலரிடம் டி.ஆர்.பாலு முறையிட்டுள்ளார். சற்று நேரத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ள நிலையில், இச்சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. பொதுவாக, வாக்கு மையத்திற்கு 100 மீட்டருக்கு முன்பே வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.