India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் குறள் வார விழாவையொட்டி (ஜன.09) கள்ளக்குறிச்சி
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் பங்கு
பெற்ற குறள் வினாடி வினாவிற்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற அலுவலர்களுக்கு ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (ஜன.13) திருக்குறள் புத்தகம் மற்றும் கேடயங்களை
வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான இண்ட்பேங்கில் Relationship Manager, Digital Marketing உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாத சம்பளமாக ரூ.41,000 வழங்கப்டும். விருப்பமுள்ளவர்கள் <

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணப்பிக்கலாம். இந்த <

கள்ளக்குறிச்சி மக்களே.., ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார்ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும். இதை உடனே அனைவருக்கும் SHARE!

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.35,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஜன.25ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)

கள்ளக்குறிச்சியில் 32 வயது பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய முதல் நிலை காவலர் ஷேக் சலீம் என்பவரை நேற்று கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசார் கைது செய்த நிலையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.