Kallakurichi

News January 22, 2026

கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.21) இரவு முதல் நாளை (ஜன.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 21, 2026

கள்ளக்குறிச்சி பகுதியில் நாளை மின்தடை!

image

கள்ளக்குறிச்சி மாதாந்திர மின்சார பராமரிப்பு காரணமாக நாளை (ஜன.22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர்மில்,கருணாபுரம்,எம்ஆர்என் நகர், நீலமங்கலம்,சடையம்பட்டு, சோமண்டர்குடி, நந்தமேடு, புதுமோகூர் போன்ற பகுதிகளில் மின்சாரம் இருக்காது என இளநிலை மின் பொறியாளர் அறிவித்துள்ளார்.

News January 21, 2026

கள்ளக்குறிச்சி: ஒரு ‘Hi’ போதும், வங்கி விவரங்கள் Whatsapp-இல்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242, 4) IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 21, 2026

கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் அட்டைகளை இணையதளம் வாயிலாக உடனுக்குடன்
பெறலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் வருகிற 23.01.2026 முதல் 31.01.2026 வரை நடைபெறும் சிறப்பு முகாமில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News January 21, 2026

கள்ளக்குறிச்சியில் கொலை வெறித் தாக்குதல்!

image

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே உள்ள நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கும் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலைக்கும் இடையே நிலம் தொடர்பான முன் விரோதம் இருந்து வந்த நிலையில், ஏழுமலை மற்றும் அவர்களது உறவினர்கள் சேர்ந்து பழனிவேலின் கரும்புப் பயிரை சேதப்படுத்தி, தட்டி கேட்ட பழனிவேலுவையும் சராமாரியாக தாக்கினர். இதுகுறித்து 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி: இந்தியன் வங்கியில் சூப்பர் வேலை!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. recruitment@indbankonline.com என்ற முகவரிக்கு மெயில் பண்ணுங்க. ஜன.25ஆம் தேதியே கடைசி நாள். (SHARE)

News January 21, 2026

கள்ளக்குறிச்சியில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்களுக்கு தேவையான,

1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற <>இந்த <<>>லிங்கில் CLICK செய்து அப்ளை செய்யவும். பயனுள்ள தகவல்! மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!