Kallakurichi

News February 15, 2026

கள்ளக்குறிச்சியில் இளைஞர் துடி துடித்து பலி!

image

சின்னசேலம் அருகே வான கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (37). இவர் திருமணமானவர். இரண்டு பிள்ளைகள் உண்டு. இந்நிலையில் இன்று மதியம் தன் நண்பர் குமாரை பார்க்க நடேசன் சென்றுள்ளார். அப்போது கிணற்றில் பைப்லைன் வேலை செய்து கொண்டிருந்த குமாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்.14) இரவு முதல் இன்று (பிப்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 14, 2026

கள்ளக்குறிச்சியில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

கள்ளக்குறிச்சியில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <>க்ளிக்<<>> செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News February 14, 2026

கள்ளக்குறிச்சியில் இன்று செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

image

கள்ளக்குறிச்சி மக்களே., இன்று சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நீங்கள் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்: 1). அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில், 2).செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில், 3).பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில், 4).மகரூர் கைலாசநாதர் கோயில், 5).தண்டலை சுயம்புநாதீஸ்வரர் கோயில், 6).ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில். இது தவிர வேறு கோயில்கள் இருந்தால் கமெண்ட் செய்து விட்டு மறக்காம SHARE பண்ணுங்க!

News February 14, 2026

கள்ளக்குறிச்சியில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

கள்ளக்குறிச்சியில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <>க்ளிக்<<>> செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News February 14, 2026

கள்ளக்குறிச்சி: பைக் வாங்க ரூ.50,000 மானியம்

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த<<>> லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News February 14, 2026

கள்ளக்குறிச்சி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 14, 2026

கள்ளக்குறிச்சி: பேருந்து நிலையம் சென்றவருக்கு அதிர்ச்சி!

image

சோமண்டார்குடி கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் (58), கடந்த 5-ம் தேதி தனது பைக்கை பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு வேப்பூர் சென்றுள்ளார். மதியம் திரும்பி வந்து பார்த்தபோது பைக் மாயமாகி இருந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!