India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், ஈரோடு மாவட்ட மக்கள் 0424-2210898 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

தமிழ்நாடு காவல்துறை வழங்கியுள்ள காவல் உதவி (Kaaval Uthavi) செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து, அவசரக்கால உதவி, நேரடி இருப்பிடப் பகிர்வு (SOS), காவல் நிலையம் கண்டறிதல் மற்றும் இ-சேவைகளை உடனடியாகப் பெற்றுப் பயன்பெறுங்கள். இது பெண்களுக்கு, முதியோர்களுக்கு மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் ஆபத்தான நேரங்களில் காவல்துறை உதவியை உடனே பெற உதவும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்தனர்.

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026 (இன்றே கடைசி)
6) விண்ணப்பிக்க இங்கு <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் 10-வது வார்டு தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் தங்கராசு, அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக நகரச் செயலாளர் பிரிநியோ கணேஷ் முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தார். அதிமுக 26-வது வார்டு கிளைச் செயலாளர்கள் தர்மராஜ் மற்றும் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னணி வங்கிகள் இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் மேளா, பிப்ரவரி 27 அன்று சித்தோடு பாரதிதாசன் கல்லூரியில் நடைபெற உள்ளது; உயர்கல்வி சேரும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இந்த வாய்ப்பினைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இதை அதிகம் SHARE பண்ணுங்க!

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.25) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.