Erode

News April 4, 2026

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கவும் இரவு நேர குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு தேவைப்படும் பொதுமக்கள் கீழ்க்கண்ட உதவி எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது: 100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

News April 3, 2026

ஈரோட்டில் நாளை போக்குவரத்து மாற்றம்

image

ஈரோடு, அருள்மிகு பெரியமாரியம்மன் வகையறா திருக்கோயில்களின் கம்ப ஊர்வலம், நாளை (4/4/26) நடைபெற உள்ளது. இதனால், நாளை பிற்பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரை ஈரோடு நகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. எனவே படத்தில் உள்ள ஈரோடு நகரின் சாலைகளில், பொதுமக்கள் வாகனங்களை ஒட்டி வராமல் காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்

News April 3, 2026

ஈரோடு: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

image

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News April 3, 2026

BREAKING: ஈரோடு (கிழக்கு): காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது.தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளரை பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் இதில் ஈரோடு (கிழக்கு) தொகுதி வேட்பாளராக கோபிநாத் பழனியப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News April 3, 2026

ஈரோடு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது<> pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!