Erode

News January 9, 2026

ஈரோடு தூக்கிட்டு பெண் தற்கொலை

image

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் ஏழாவது பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி நாகம்மாள் (46). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட நாகம்மாள் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஈரோடு தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம் மலையில் விடுதிகளுக்கு சீல்

image

சத்தியமங்கலம் தாலுகாவில் 42 தனியார் தங்கும் விடுதிகள் ( ரிசார்ட்கள்) சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வரும் 12-ல் சீல் வைக்கப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கந்தசாமி கூறியதாவது; கடந்த அக்டோபர் மாதம் இதற்கான உத்தரவு வந்தது. அப்போதே தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 12 ல் அனுமதியற்ற ரிசார்ட்டுகள் மூடப்படும் தொடர்ந்து பிற விடுதிகளும் கண்காணிக்கப்படும் என்றார்.

News January 8, 2026

ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி!

image

ஈரோடு, செங்கப்பள்ளி, பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (45). திருப்பூரில் ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்க்கிறார். நேற்று சுரேஷும், நண்பர் குழந்தைசாமி இருவரும், பைக்கில் விஜயமங்கலத்துக்கு சென்றனர். ​சுங்கச்சாவடி பிரிவு அருகே ரோட்டை கடக்கும்போது, பின்னால் வந்த வேனும், பைக்கும் மோதிக்கொண்டன. தூக்கிவீசப்பட்ட சுரேஷும், குழந்தைசாமியும் படுகாயம் அடைந்தனர். இதில் சுரேஷ் உயிரிழந்தார்.

News January 8, 2026

ஈரோடு மக்களே: இத தெரிஞ்சு வச்சுக்கோங்க!

image

1).ஈரோடு மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077, 91 – 424 – 2260211. 2).மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0424-2260207/08/09/10. 3).காவல் கட்டுப்பாட்டு அறை 100. 4).தீ தடுப்பு பாதுகாப்பு 101. 5).விபத்து அவசர வாகன உதவி 102. 6).குழந்தைகள் பாதுகாப்பு 1098. 7).பேரிடர் கால உதவி1077. 8).சைபர் க்ரைம் உதவி எண்1930. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

News January 8, 2026

ஈரோடு: ரயில்வேயில் வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

இந்தியன் ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் செய்யவும்.<<>> விண்ணப்பிக்க ஜன.29-ம் தேதி கடைசி ஆகும். (ரயில்வே வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 8, 2026

ஈரோடு: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை

image

ஈரோடு மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <>இங்கு கிளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

ஈரோடு அருகே விபத்தில் ஜோதிடர் பலி

image

டி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர் மணிகண்டன். இவர் சத்தி-அத்தாணி சாலையில் நடந்து சென்றார். அப்போது, அப்போது அவ்வழியாக வந்த லாரி மணிகண்டன் மீது மோதியது. இதில், அவர் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!