Dindigul

News March 25, 2026

திண்டுக்கல்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ திண்டுக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0451-2460107
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️ சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️ உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News March 25, 2026

BREAKING: திண்டுக்கல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதில் நத்தம் தொகுதியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா. விசுவநாதனும், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனும் போட்டியிடுகின்றனர். முன்னாள் அமைச்சர்களான இருவரும் மீண்டும் அதே களத்தில் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2026

திண்டுக்கல்: லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

திண்டுக்கல் மாவட்ட மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிடம் 0451-2461828 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

திண்டுக்கல்: 45 – 101 வயது.. வாக்காளர் அதிர்ச்சி!

image

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் சௌந்தர்ராஜன் (45), 1980-ல் பிறந்தவர். ஆனால், எஸ்ஐஆர் குளறுபடியால் வயது 101 என பதிவாகி, ‘சீனியர் சிட்டிசன்’ பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனையறியாமல் பிஎல்ஓ பணியாளர்கள் தபால் வாக்கு பெறுவதற்கான ஒப்புதல் படிவத்தை வழங்கியபோது அவர் அதிர்ச்சியடைந்தார். இந்த தவறை உடனடியாக சரிசெய்ய மாவட்ட ஆட்சியருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கத்திகுத்து சம்பவத்தில் 6 பேர் கைது

image

நத்தம் அருகே சிறுகுடி- தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் சிவா (27). சிறுகுடி இந்திரா நகரை சேர்ந்தவர் பிரதீப்(23). இவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் வாகனம் செல்வதில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் நேற்று முன்தினம் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். இது குறித்து இரு தரப்பினர் நத்தம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் நத்தம் போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!