India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை மலைச்சாலையில் பழனி வி.பாயிண்ட் அருகில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் முமமது ஐடித் (33) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 5 நபர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து சம்பவ சம்பவ இடத்தில் கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படைவீரர்கள் தங்களுடைய அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகலுடன் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சரவணன் தெரிவித்து உள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (30-03-2025) திங்கட்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.திண்டுக்கல்லில் பல இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் தொடர்பு உதவி எண்கள் அழைக்கவும். அல்லது அவசர எண் 100 அழைக்கவும்.

பட்டாவில் இறந்தவர்களின் பெயரை நீக்கவோ அல்லது புதிய உரிமையாளர்களின் பெயரைச் சேர்க்கவோ இப்போது ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், அரசு இ-சேவை மையங்கள் அல்லது <

Sorry, no posts matched your criteria.