Dindigul

News April 3, 2026

கொடைக்கானல்: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

image

கொடைக்கானலில் இருந்து கேரளா சென்ற கார், மேல்பள்ளம் அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பள்ளத்தில் இருந்த பாறையில் மோதி கார் நின்றதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து திரண்ட பொதுமக்கள் காரில் இருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர். நல்வாய்ப்பாகப் பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் மலைச்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

News April 3, 2026

பழனி: ரூ.7000 லஞ்சம் பெற்றவர் கைது

image

பழனி பைபாஸ் பகுதியில் மனமகிழ் மன்றம் நடத்த அனுமதி அளிக்க பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கலையரசன் ₹7,000 லஞ்சம் கேட்டுள்ளார். தனியார் பேக்கரியில் வைத்து இந்தப் பணத்தைப் பெற்றபோது, லஞ்ச ஒழிப்புத் துறை தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். (லஞ்சம் கேட்டால் 0451-2461828 எண்ணை அழைக்கவும்).

News April 3, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 2) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளை தொலைபேசி வாயிலாகவோ அல்லது 100 என்ற எண்ணையோ அழைத்து தகவல் தெரிவிக்கலாம். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் பொதுமக்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளன.

News April 2, 2026

திண்டுக்கல்: இலவச wifi வேண்டுமா?

image

திண்டுக்கல் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-Wani Wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News April 2, 2026

திண்டுக்கல்: Hi சொன்னா உங்க வங்கி விபரங்கள் WhatsApp-ல்

image

திண்டுக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம். 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

News April 2, 2026

திண்டுக்கல்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

திண்டுக்கல் மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in<<>> என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

திண்டுக்கல்: ரேஷன் கடையில் பிரச்சனையா? CHECK NOW

image

திண்டுக்கல் மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!