Dindigul

News January 6, 2026

முதலமைச்சர் வருகை: திண்டுக்கல்லில் தடை!

image

திண்டுக்கல் மாவட்டத்திற்கு வரும் 7-ம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல் மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக 7-ம் தேதி (புதன்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

News January 6, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஜன.05) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி!

image

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ், திண்டுக்கல் அரசு மகளிர் கலை கல்லூரியில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், காந்திராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகள் பெரிதும் பயனடைவர்.

News January 5, 2026

திண்டுக்கல்: வசமாக சிக்கிய கணவன், 2வது மனைவி!

image

திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதியில் 17-வயதுடைய சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக காவல் உதவி எண் 1098-க்கு சமூக ஆர்வலர் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விரைந்து வந்த கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாலியல் வன்புணர்வு செய்த சண்முகராஜ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 2-வது மனைவி ஆகிய 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 5, 2026

திண்டுக்கல்: B.E / B.Tech / B.Sc போதும்.. ரூ.40,000 சம்பளம்!

image

திண்டுக்கல் மக்களே, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் 119 Trainee Engineer-I பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E / B.Tech / B.Sc Engineering Degree படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி: 09.01.2026 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!