India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்டத்தில் ஏப்ரல்.23-ம் தேதி பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று மாபெரும் தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் இதில் பங்கேற்குமாறு கலெக்டர் சதீஸ் அழைப்பு விடுத்துள்ளார். வரைந்த கோலங்களை Geotag மூலம் புகைப்படம் எடுத்து 94440-94265 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். சிறந்த 10 கோலங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.26) இரவு முதல் இன்று (மார்ச்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். தருமபுரியை சேர்ந்தவர்கள் 1800-180-7788 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

தென் மத்திய இரயில்வேயில் (SCR) 2,801 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ (ITI) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் ஏப்ரல் 11-ஆம் தேதிக்குள் www.scr.indianrailways.gov.in இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் 12 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.