India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

தருமபுரி மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <

1) பணி: ஹெட் கான்ஸ்டபிள்
2) மொத்தம்: 233 பணியிடங்கள்
3) கல்வி தகுதி: 10th/12th/ டிப்ளமோ/ ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4) வயது: 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.
5) சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும்.
6) விண்ணப்பிக்க <
7) கடைசி தேதி: ஏப்ரல் 20, 2026. (SHARE)

தருமபுரி மாவட்டம் கவுரிசெட்டிபட்டியைச் சேர்ந்த சின்னசாமி – சின்னபொண்ணு தம்பதிக்கு இடையே, கணவரின் குடிப்பழக்கத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த மார்ச் 27-ல் நேரிட்ட மோதலில், மனமுடைந்த சின்னபொண்ணு தீக்குளித்தார். தர்மபுரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தருமபுரி கிருஷ்ணாபுரம் ஏரியில் கல்லை கட்டி மூழ்கடிக்கப்பட்ட நிலையில், 25 வயது இளம்பெண்ணின் எலும்புக்கூடு மீட்கப்பட்டது. இக்கொலை குறித்து துப்பு துலக்க தருமபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரியில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. டி.என்.ஏ பரிசோதனை மற்றும் காணாமல் போன பெண்களின் பட்டியலை ஆதாரமாகக் கொண்டு, போலீசார் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 03.04.2026 காலை 6.00 மணி முதல் 04.04.2026 காலை 6.00 மணி வரை பறக்கும் படை குழு (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு (SST) வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தருமபுரி மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்:<
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
Sorry, no posts matched your criteria.