Dharmapuri

News April 12, 2026

பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள்

image

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 10.04.2026 காலை 6.00 மணி முதல் 11.04.2026 காலை 6.00 மணி வரை பறக்கும் படை குழு (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு (SST) வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

News April 12, 2026

இரவு ரோந்து பணி காவல‌ர்க‌ள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் ( ஏப். 11 ) இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News April 11, 2026

தருமபுரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தருமபுரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1. pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு

உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.

உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

பாப்பிரெட்டிப்பட்டியில் கூண்டோடு விலகிய நிர்வாகிகள்

image

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட மோளையானூர், போதகாடு மற்றும் பள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து திமுகவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு வேட்பாளருமான கே.பி. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களுக்கு அதிமுக சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

error: Content is protected !!