Dharmapuri

News October 21, 2025

தருமபுரி : சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

image

தருமபுரி மக்களே, உங்களுக்கு தேவையான
1. சாதி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. முதல் பட்டதாரி சான்றிதழ்
4. கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5. விவசாய வருமான சான்றிதழ்
6. சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7. குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில்<> கிளிக்<<>> செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க.

News October 21, 2025

ஒகேனக்கலில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

image

ஒகேனக்கலில் தற்போது நீர்வரத்து அதிகரித்து உள்ளது என செய்தி வெளியாகியது. அதன்படி 20,000 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து தற்போது 24,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. அதனால் விடுமுறை தினமான இன்று (அக்.21) ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளது. மேலும் பரிசல் இயக்குவதற்கும், காவிரியாற்றில் குளிக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை நீடிக்கிறது.

News October 21, 2025

தருமபுரியில் கொடூரத்தின் உச்சம்

image

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு அருகே பாலாஜி (22), கடந்த (அக்.18) இரவு 10:15 மணிக்கு திருமல்வாடியிலிருந்து பிக்கிலிக்கு பைக்கில் சென்றார். பின் சாலையில் படுத்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது பெண்ணை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததை பாலாஜி பார்தததும், 100 மற்றும் 181 எண்களில் போலீசாருக்கு தெரிவித்தார். மேலும் போலீசார் பெண்ணை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

News October 21, 2025

தருமபுரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

News October 20, 2025

தருமபுரி: 10th பாஸ் போதும் கைநிறைய சம்பளம்

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. 391 ஜென்ரல் டியூட்டி கான்ஸ்டபிள் பதவி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு 18 – 23 வயது வரை இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு<> இந்த இணையதளத்தில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 20, 2025

தருமபுரி மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

தருமபுரி மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 20, 2025

தருமபுரி: GAS வாங்குறீங்களா…? இதை தெரிஞ்க்கோங்க!

image

தருமபுரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News October 20, 2025

தருமபுரியில் நிலம் வாங்க போறிங்களா?

image

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா (அ) புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்.,
2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும், 3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம்,
4.பட்டாவுடன் ஆதார் இணைக்க, இங்கே கிளிக் செய்து ‘Aadhaar Linking for Patta’ பகுதியில் விவரங்களை உள்ளிட்டு OTP மூலம் உறுதிசெய்து இணைக்கலாம்.

News October 20, 2025

தருமபுரி: 12th pass போதும், 1,77,000 சம்பளம்

image

இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் (IWAI) காலியாக உள்ள கீழ் பிரிவு எழுத்தர், இளநிலை நீர்வரைபட அளவையர், உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12th pass போதும். 27 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,900 – ரூ.1,77,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் நவ்.05. ஷேர் பண்ணுங்க.

News October 20, 2025

தருமபுரி: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

தருமபுரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க..

error: Content is protected !!