India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாலக்கோடு குப்பன் கொட்டாயை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் ஹரி பிரசாந்த் அப்பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சாலையை கடக்கும்போது அவ்வழியாக வந்த லாரி மோதி தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் நேற்று (பிப்.7) மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காளேகவுண்டனூரை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி (55). இவருடைய 2 பிள்ளைகள் வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில் இவர் மனைவியுடன் வீட்டில் வசித்து வந்தார். சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த இவர் சம்பவத்தன்று மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பென்னாகரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் இன்று (பிப்- 7) இரவு முதல் நாளை காலை (பிப்- 8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026-ன் முன்னேற்றம் குறித்து அங்கீகரக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டார்.

காரிமங்கலம் ஒன்றியம் மல்லி குட்டை ஊராட்சி மேடு அள்ளி ஏரியினை தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக புரைமைப்பு பணி நடைபெற்றது. இந்த பணியை ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (பிப்.07) பார்வையிட்டார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, ஜோதி கணேஷ் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலைமற்றும் அறிவியல் கல்லூரியில்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (பிப்.07) பார்வையிட்டார். உடன் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் சாந்தி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் இருந்தனர்.

தருமபுரி, அரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் ஜனவரி மாதம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் கள்ளச்சாராயம் காய்ச்சியது, மது பாட்டில்களை பதுக்கி விற்றது மற்றும் ஹோட்டல்களில் மது அருந்த அனுமதித்ததாக 2பெண்கள் உட்பட 23பேர் கைது செய்யப்பட்டனர். பின், கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Sorry, no posts matched your criteria.