India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் அவர் அளித்த பேட்டியில், “காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் போட்டியிடுவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்து என்னை பிரிக்க சதி செய்தார்கள் என்றும், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் ஜோதிமணி போட்டியிடுகிறார் என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு LPG பயனாளர்கள் e-KYC அப்டேட் செய்வது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை செய்யாதவர்களால் எதிர்காலத்தில் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியாது என்றும், சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்ய Aadhar FaceRD செயலி (அ) உங்கள் விநியோகஸ்தரை நேரில் அணுகி அப்டேட் செய்து கொள்ளலாம். இத்தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

இந்திய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள Local Bank Officers பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 1000 (தமிழ்நாடு-65)
3. வயது: 20 – 30
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

சிதம்பரம் அருகே மேலதிருக்கழிப்பாலை கொள்ளிடம் ஆற்றில் நேற்று சுமார் 35 வயதுடைய வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். உடனே அண்ணாமலை நகர் போலீசார் விரைந்து சென்று, வாலிபரின் உடலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து இறந்த வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரிக்கின்றனர்.

நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன் 17 வயது சிறுவன். ஐடிஐ படித்து வரும் இவர் 9-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் அந்த மாணவி தற்போது கர்ப்பமாக உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அச்சிறுவனை கைது செய்து, கடலூர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

கடலூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

Sorry, no posts matched your criteria.