Cuddalore

News March 9, 2026

கடலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

கடலூர்: தவாகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

image

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று 30க்கும் மேற்பட்டோர் மாற்றுகட்சிகளில் இருந்து விலகி, தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்து கொண்டனர். இதையடுத்து விருதாச்சலம் தாவக நகர செயலாளர் இளையராஜா தலைமையில், புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நகர மற்றும் வார்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 9, 2026

கடலூர்: வேலை வாய்ப்பு – கலெக்டர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதற்கு மாத சம்பளமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் மார்ச் 12ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பத்தை கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டாரம், மாவட்ட மகமை மேலாளர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர்: நேருக்கு நேர் மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு

image

பழைய நெய்வேலியை சேர்ந்தவர் நெய்பல் அலி(18), தனது நண்பருடன் வடலூருக்கு பைக்கில் சென்றார். அப்போது மந்தாரகுப்பம் பள்ளிவாசல் அருகே சென்றபோது, முகமது ஜக்காரியா(62) என்பவர், ஒட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், நெய்பல் அலி, முகமது ஜக்காரியா நேற்று உயிரிழந்தனர். இதுகுறித்து மந்தாரகுப்பம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News March 8, 2026

கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் தகவல்

image

கடலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக ஆ.கணேசன் கடலூர் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை குறைதீர்ப்பாளரிடம் 8925811304 தொலைபேசி எண் மற்றும் cuddaloreombudsperson@gm என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அளிக்கலாம் என கூடுதல் ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

News March 8, 2026

கடலூர்: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

image

கடலூர் மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க பெயர், முகவரி விவரம் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..!

News March 8, 2026

கடலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News March 8, 2026

கடலூர்: டிகிரி தேர்ச்சி போதும்.. வங்கி வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026 ஆம் ஆண்டிற்கான Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!