Coimbatore

News April 10, 2026

கோவை: மொபைல் ஃபோன் வச்சுருக்கீங்களா?

image

கோவை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 10, 2026

கோவை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 APPLY.!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

கோவை மக்களே., இனி Whatsapp-ல் புக்கிங் செய்யலாம்!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

BREAKING கோவை: திமுக நிர்வாகி அதிரடி நீக்கம்!

image

கோவை வடக்கு மாவட்டம் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த டி.ஆர்.சண்முகசுந்தரம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் இன்று அறிவித்துள்ளார். திமுக கழக கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததாலும் தெரிவித்துள்ளார்.

News April 10, 2026

கோவை: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

image

கோவை மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 10, 2026

கோவை: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

image

கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் நேற்று முன் தினம் காலை முதல் நேற்று காலை வரை நடந்த சோதனையில் 80 லிட்டர் மது மற்றும் ரொக்க பணம் 12 லட்சத்தி 99 ஆயிரம் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் விதிமுறை மீறி வாகனங்களில் எடுத்து வந்த இந்த தொகைகள் அனைத்தும் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

error: Content is protected !!