India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வருவதையொட்டி நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த பொது மக்களை தீவிர பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுப்பினர். அப்பொழுது கோவை சின்னவேடம்பட்டி சேர்ந்த நந்தகுமார் தங்கமணி தம்பதியர் சொத்து பிரச்சனை காரணமாக தீக்குளிப்பதற்காக 3 லிட்டர் டீசல் உடன் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தில் இன்று (05.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-266-6696 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (ஜன.6) கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம் என கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதற்கு 12th, Diploma, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.09ம் தேதிக்குள் இந்த <

கோவை செம்மொழிப் பூங்காவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டம் என்பதால் வழக்கத்தை விட அதிகமாக கூட்டம் காணப்பட்டது. பூங்காவில் உள்ள பார்க்கிங் முழுவதும் நிரம்பி வாகனங்களுக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பூங்காவின் அருகில் மேம்பாலம் பகுதியில் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்பட்ட பல கார்கள் மேம்பாலம் மீது வரிசையாக நிறுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விநியோகம் செய்யும் பணி துவங்கியது. முதற்கட்டமாக 36 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு 5039 சைக்கிள்கள் வந்தன. இதில் 4923 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு விட்டன. மீதமுள்ள மாணவர்களுக்கு சில தினங்களில் விநியோகம் செய்யப்பட்டு விடும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

கோவை, துடியலூர் ரங்கம்மாள் காலனியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார். இவருக்கும் அப்பநாயக்கன்பாளையத்தைச் சந்திரபிரகாஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மகேஷ்குமார் துடியலூர் பேருந்து நிலையத்தில் நின்று இருந்த போது, அங்கு வந்த சந்திர பிரகாஷ் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து பிரகாஷை தேடி வருகின்றனர்.

கோவை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
Sorry, no posts matched your criteria.