Coimbatore

News January 19, 2026

கோவை அருகே விபத்தில் பலி!

image

தேனி மாவட்டத்தை சோ்ந்தவா் முத்துகுமாா் (45). இவா் கோவையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். பீளமேடு அருகேயுள்ள தண்ணீா்பந்தல் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே வந்த காா் மோதியது. இதில், படுகாயமடைந்து உயிரிழந்தாா். இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அருளானந்த் என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News January 19, 2026

கோவை: இனி வங்கியில் வரிசைல நிக்காதீங்க!

image

கோவை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

News January 19, 2026

கோவை: இனி வங்கியில் வரிசைல நிக்காதீங்க!

image

கோவை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

News January 19, 2026

கோவை: 8வது போதும்.. ரூ.62,000 சம்பளம்!

image

கோவை மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 04.02.2026 ஆகும். SHARE பண்ணுங்க!

News January 19, 2026

கோவை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கோவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 19, 2026

கோவை: ஆதார் அட்டை இருக்கா? சூப்பர் தகவல்

image

கோவை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்றானுமா? இதற்காக இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News January 19, 2026

கோவை: இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

image

கோவை மாவட்டத்தில் சூலூர், குப்பேபாளையம், சாலைப்புதூர், போத்தனூர், மில் கோவில்பாளையம் துணைமின் நிலையங்களில் நாளை (ஜன.20) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், அத்துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News January 19, 2026

கோவையில் சிக்கிய 33 பேர்.. அதிரடி கைது!

image

கோவை மாநகரில் நேற்று காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. காட்டூர், ரேஸ்கோர்ஸ், துடியலூர், போத்தனூர், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம், ரத்தினபுரி, ஆர்.எஸ்.புரம், மதுவிலக்கு பிரிவு அமலாக்க போலீசார், 20 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் மது விற்பனை செய்தவர்கள், பொது இடங்களில் மது அருந்தியோர் என மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

News January 19, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (18.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 19, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (18.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!