India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது. அங்குள்ள ஆதியோகி சிலை முன் நடைபெறும் இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும் 7,000 போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1. தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. சொந்தமாக பட்டா நிலம் இருக்க வேண்டும். (குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலம்).
3. ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ.3.50 லட்சம் அரசு வழங்குகிறது.
4. விண்ணப்பிக்க, உங்கள் பகுதி ஊராட்சி மன்றத் தலைவர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO)அணுகி அனுகவும்.
5. வீடு கட்ட நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க

நாமக்கல்லைச் சேர்ந்த ஹரிணி(20). கோவை அருகே தனியாக தோழிகளுடன் அறை எடுத்து தங்கி கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு உணவு டெலிவரி ஊழியர் சதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சதீஷ், அவசரம் என கூறி ஹரிணியிடம் ஒன்றரை சவரன் தங்க நகையை பெற்று திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈஷா, வெள்ளிங்கிரி, பேரூர் பட்டீசுவரர் கோயில்களில் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநகரில் 3000 பேரும், பேரூரில் 250 போலீஸார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும், ஈஷாவில் நடைபெறவுள்ள சிவராத்திரியில் மத்தியஅமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கவுள்ளார்.

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.14) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.