Coimbatore

News March 23, 2026

கோவை: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

கோவையில் விசிலுக்கு தடை?

image

கோவை 26-வது வார்டு உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, தூய்மைப் பணியாளர்கள் விசில் பயன்படுத்தத் தடை கோரி மனு அளித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது, ஒரு அரசியல் கட்சியின் சின்னமான விசிலைப் பயன்படுத்துவது விதிகளுக்கு முரணானது என அவர் குறிப்பிட்டுள்ளார். விசிலுக்குப் பதில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தித் தேர்தல் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய அவர் வலியுறுத்தியுள்ளார்.

News March 23, 2026

கோயம்புத்தூரில் விநோத கிராமம்

image

கோவை வடவள்ளி அருகே உள்ள காளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மோதலால் அரசியல் கொடி, பேனர் மற்றும் வேட்பாளர் பிரச்சாரங்களுக்கு ஊர் பெரியவர்கள் தடை விதித்துள்ளனர். இக்கட்டுப்பாடு இன்றும் தொடர்கிறது. அரசியல் அடையாளங்கள் இல்லாவிட்டாலும், இக்கிராம மக்கள் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்ற கிராம் இருந்தால் கமெண்டில் சொல்லுங்க.

News March 23, 2026

தொண்டாமுத்தூர்: டீ, காபி விலை உயர்வு

image

காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கோவை, தொண்டாமுத்தூர் பகுதியில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி முன்னதாக டீ-ரூ.15, காபி-ரூ.20, பார்சல் டீ-ரூ.30, பார்சல் காபி-ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது டீ-ரூ.20, காபி-ரூ.30, பார்சல் டீ-ரூ.40, பார்சல் காபி-ரூ.60-க்கு என விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கோவை: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

கோவை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய,<> Aadhar FaceRD <<>>செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!