Coimbatore

News March 23, 2026

கோவை: தேர்தல் வந்தாச்சு- உடனே CHECK பண்ணுங்க!

image

கோவை மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 23, 2026

கோவை – அபுதாபி விமான சேவை ரத்து

image

கோவை விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஏராளமான வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை வரும் மார்.28 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக பல விமான வழித்தடங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

News March 23, 2026

கோவை: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா?

image

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா கோவை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0422-2220351 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்களும் SAVE பண்ணுங்க.

கோவை: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!