India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை ராம் நகர் பட்டேல் ரோட்டில் உள்ள வெல்டிங் பட்டறையில் பணியாற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரது ஒரு வயது மகள் ராதிகா, எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். வீட்டில் வாளியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் குழந்தை தவறி விழுந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மீட்கப்பட்டும் குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்காசியப் போரால் உலகம் தவித்தாலும், பிரதமர் மோடியின் ராஜ தந்திரத்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மேலும் வணிக சிலிண்டர் கட்டுப்பாடு பதுக்கலைத் தடுக்கவே அன்றி தட்டுப்பாட்டினால் அல்ல. கொரோனா காலத்தைப் போலவே எத்தகைய நெருக்கடியையும் இந்தியா சமாளிக்கும். தேர்தல் நேரத்தில் மக்களைப் பதற்றமடையச் செய்யும் முதல்வர் ஸ்டாலினின் சூழ்ச்சி அரசியல் என்றார்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி கோவை,நீலகிரி மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள்.(இத்தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க).

கோவை மாவட்டத்தில் இன்று (24.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.