Coimbatore

News March 25, 2026

கோவை Ex.ஆட்சியருக்கு மத்திய அரசு பணி

image

கோயம்புத்தூர் மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி (IAS), முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகடாமியின் (LBSNAA) துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 2023-2025 காலக்கட்டத்தில் கோவையில் பணியாற்றிய இவர், சிறந்த ஆட்சியர் மற்றும் சிறந்த தேர்தல் நடத்தும் அலுவலர் விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது மத்திய அரசுப் பணியின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு அங்கு பணியாற்றுவார்.

News March 25, 2026

கோவை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்

BIG NEWS: தொண்டாமுத்தூர் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதில் தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 25, 2026

கோவை: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க

image

கோவை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

கோவை: ஒரு வயது குழந்தை பலி

image

கோவை ராம் நகர் பட்டேல் ரோட்டில் உள்ள வெல்டிங் பட்டறையில் பணியாற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரது ஒரு வயது மகள் ராதிகா, எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். வீட்டில் வாளியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் குழந்தை தவறி விழுந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மீட்கப்பட்டும் குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!