Coimbatore

News March 27, 2026

கோவை: 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

image

கோவை மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1<>.இங்கு க்ளிக் <<>>செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 27, 2026

பொள்ளாச்சியில் வசமாக சிக்கிய பெண்

image

பொள்ளாச்சி பகுதியில் தனியாக வசித்து வந்த 77 வயதான விசாலாட்சி என்ற பாட்டியை, கடந்த பிப்ரவரி 21-ம் தேதி வீட்டில் கொலை செய்த வழக்கில், சரோஜா என்பவர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் கொலை வழக்கை திசை திருப்ப மூதாட்டி வீட்டில், சிகரெட் துண்டுகள், மது பாட்டில்களை போட்டு சென்றது தெரியவந்து, இன்று சரோஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News March 26, 2026

BRAKING: கோவையில் பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி!

image

கோவை கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியை பாஜகவிற்கே ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஈச்சனாரி பகுதியில் அக்கட்சித் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, திடீரென ஒரு தொண்டர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் கோவையில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எரிவாயு சிலிண்டரை பதுக்கும் நபர்கள் கடும் மீது நடவடிக்கை

image

கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எரிவாயு சிலிண்டர்களை சட்ட விரோதமாக பதுக்குவதையும் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதையும் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
கடந்த 10 நாட்களில் கள்ளச் சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 1441 எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் 10 நபர்களின் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து விசாரணை என்றார்

error: Content is protected !!