Coimbatore

News March 27, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (27.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

image

மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

கோவை: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

கோவை பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை டிகிரி முடித்த உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 27, 2026

மீண்டும் களம் காணும் அதே வேட்பாளர்கள்

image

கோவை மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
1) தொண்டாமுத்தூர்- எஸ்.பி. வேலுமணி
2) சூலூர்- வி.பி. கந்தசாமி
3) கவுண்டம்பாளையம்- பி.ஆர்.ஜி. அருண்குமார்
4) கோவை தெற்கு- அம்மன் கே. அர்ஜுனன்
5) கிணத்துக்கடவு- எஸ். தாமோதரன்
6) பொள்ளாச்சி- பொள்ளாச்சி வி. ஜெயராமன்
7) சிங்காநல்லூர்-கே.ஆர். ஜெயராமன்
ஆகியோர் கடந்த முறை வென்றவர்கள்.

BREAKING கோவை: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

1) கிணத்துக்கடவு- தாமோதரன்
2) பொள்ளாச்சி- ஜெயராமன்
3) கவுண்டம்பாளையம்- அருண்குமார்
4) சூலூர்- கந்தசாமி
5) கோவை தெற்கு- அம்மன் அர்ச்சுணன்
6) சிங்காநல்லூர்- கே.ஆர்.ஜெயராம்
7) வால்பாறை (தனி)- லட்சுமண சிங்
8) மேட்டுப்பாளையம்- சின்னராஜ்
9) தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி

error: Content is protected !!