Coimbatore

News March 29, 2026

கோவை: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

கோவை மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்களது போன் மூலம் விண்ணப்பிக்கலாம். (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

நாளை முதல் வேட்பு மனு தாக்கல்

image

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாளை(மார்ச்.30) முதல் வரும் ஏப்.6-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 11 முதல் மதியம் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 29, 2026

BREAKING கோவை: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

1) கோவை தெற்கு- வி.செந்தில்குமார்
2) கோவை வடக்கு- சம்பத்குமார்
3) பொள்ளாச்சி- ராமநாதன்
4) சிங்காநல்லூர்- கிரிபிரசாத்
5) கவுண்டம்பாளையம்- ஆர்.டி.கனிமொழி
6) தொண்டாமுத்தூர்- சதிஷ்ராஜ்
7) கிணத்துக்கடவு- கே.விக்னேஷ்
8) மேட்டுப்பாளையம்- சுனில் ஆனந்த்
9) சூலூர்- சுகுமார்
10) வால்பாறை(தனி)- ஸ்ரீதரன்

News March 29, 2026

கோவை: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

கோவை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News March 29, 2026

கோவை: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்! NO TENSION

image

கோவை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கோவை கலெக்டர் அதிரடி உத்தரவு

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் மார்ச் 31-ஆம் தேதி கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் மற்றும் உரிமம் பெற்ற மது விற்பனை நிலையங்களை மூட மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!