Coimbatore

News April 1, 2026

கோவை: இனி லைன் மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கோவை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

கோவை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். SHARE பண்ணுங்க!

News April 1, 2026

பொள்ளாச்சி: மின்சாரம் தாக்கி 2 பெண்கள் பலி

image

பொள்ளாச்சி அருகே ஒத்தக்கலியன் காடு பகுதியில் உள்ள கோழிப்பண்ணையைச் சுத்தம் செய்தபோது, எதிர்பாராத விதமாக தண்ணீர் குழாய் வழியாக மின்சாரம் பாய்ந்தது. இதில் சிக்கி சாந்தி (42) மற்றும் தமிழரசி (25) ஆகிய இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!