Coimbatore

News April 4, 2026

கோவையில் இருந்து குவைத்திற்கு விரைவில் நேரடி விமான சேவை

image

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் ஜசீரா ஏர்லைன்ஸ் மூலம் குவைத்திற்கு நேரடி விமான சேவையை விரைவில் தொடங்கவுள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் இருந்து வாரத்திற்கு இருமுறை இந்த சேவை இயக்கப்படும் என்றும், 15 நாட்கள் நடைபெறும் இந்த திட்டமிடப்பட்ட சேவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கோவை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கோவை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு

உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 4, 2026

கோவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 4, 2026

கோவை திமுக பெண் நிர்வாகி அதிமுகவில் ஐக்கியம்!

image

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தல் பரப்புரையின் போது, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த திமுக பிஎல்ஏ 2 திவ்யா, அக்கட்சியிலிருந்து விலகி அஇஅதிமுகவில் இணைந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சால்வை அணிவித்து முறைப்படி வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

News April 4, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (03.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!