Coimbatore

News April 5, 2026

BREAKING: வெள்ளியங்கிரியில் அடுத்தடுத்து இருவர் பலி

image

கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது மதுரையைச் சேர்ந்த சீனிவாசன்(48) நேற்று உயிரிழந்தார். முன்னதாக நேற்று அதிகாலை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சரவணன்(35) உயிரிழந்த நிலையில், அடுத்தடுத்த இந்த மரணங்கள் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மலையேறும் பக்தர்கள் போதிய மருத்துவ பரிசோதனைக்குப் பின் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News April 4, 2026

கோவை: திமுக ராஜினாமா நிர்வாகி சுயேச்சையாக போட்டி!

image

கோவை: திமுகவிலிருந்து இன்று காலை விலகிய அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர். சண்முகசுந்தரம் மதியம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து வந்த அவர், மேட்டுப்பாளையம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட மனுவை வழங்கினார். முக்கிய நிர்வாகி ஒருவர் கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிடுவது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 4, 2026

கோவை: உங்களிடம் லைசென்ஸ் உள்ளதா?

image

கோவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுக

கோவை: உங்களிடம் ரேஷன் கார்டு உள்ளதா?

image

கோவை மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News April 4, 2026

கோவை: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

கோவை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News April 4, 2026

கோவை: திமுக நிர்வாகி சண்முகசுந்தரம் ராஜினாமா

image

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக எஸ்.எம்.டி.கவிதா கல்யாண சுந்தரம் அண்மையில் அறிவிக்கப்பட்டார். இதற்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் தனது அதிருப்தியை தெரிவித்திருந்த நிலையில் இன்று தனது குடும்பச்சூழல் மற்றும் பணிச்சுமை காரணமாக கட்சி பதவி மற்றும் கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!