India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், அயனாவரம் பகுதியைச் சேர்ந்த விமல் குமார், பி.கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார், திரு.வி.க. நகர் காவல் நிலையத்துக்குட்பட்ட விஜய், புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கணேசன், சீனிவாசன் மற்றும் சஞ்சய் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வரும் விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் மீண்டும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்த கடந்த 30 ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் விஜய் பிரசாரம் செய்தார். இந்த நிலையில்தான், வரும் 20 ஆம் தேதி பெரம்பூர் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

சென்னையில் இன்று (ஏப்ரல்.13) இரவு முதல் இன்று (ஏப்ரல்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.