Chennai

News April 20, 2026

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில் இன்று புதன்கிழமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடுமுறை நாளை ஈடுகட்ட வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படும் என்ன தெரிவிப்பு.

சென்னையில் பெண் போலீசுக்கு சரமாரி கத்தி குத்து!

image

அயனாவரத்தை சேர்ந்தவர் சத்யா (30). இவர் செம்பியம் மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன் (34). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். குடிபோதைக்கு அடிமையான புருஷோத்தமன், சத்யாவிடம் வாக்குவாதம் செய்து, அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். அயனாவரம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 14, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னையில் இன்று (ஏப்ரல்.14) இரவு முதல் நாளை (ஏப்ரல்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

FLASH: சென்னையில் நாளை விஜய் பிரசாரம்!

image

சென்னையில் நாளை தவெக தலைவர் விஜய் 3 சட்டமன்றத் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மதியம் 2 – 4 மணி வரை தி.நகர் தொகுதி முத்துரங்கன் சாலையில், என்.ஆனந்தை ஆதரித்தும், மாலை 4 – 6 மணி வரை ஆயிரம் விளக்கு தொகுதி வள்ளுவர் கோட்டம் அருகே ஜே.சி.டி.பிரபாகரை ஆதரித்தும், மாலை 6 – 10 மணி வரை எழும்பூர் தொகுதி புரசைவாக்கம் ரித்தர்டன் சாலையில் ராஜ்மோகனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

error: Content is protected !!