India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று மாலை திமுகவுக்கு ஆதரவாக நடிகை ஜூலி பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் அதிகாரியின் அனுமதி பெறாமல் கையில் திமுக பலகையும், தவெகவிற்கு எதிரான நோட்டீஸ் பலகையுடன் நின்றார். இதனால் மெரினா காவல்துறையினர் ஜூலி மற்றும் நான்கு பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் அனுமதியின்றி பிரச்சாரம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு தவெக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து தி.நகரில் உள்ள முத்துரங்கன் சாலை, வள்ளுவர் கோட்டம், எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட கீழ்ப்பாக்கம் ரித்தர்டன் ரோடு ஆகிய இடங்களில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்கிறார். அவருக்கு ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், மதியம் 2 மணி முதல் 3 மணி வரைக்குள் பிரசாரம் செய்து முடிக்க அனுமதி அளித்துள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில் இன்று புதன்கிழமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடுமுறை நாளை ஈடுகட்ட வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படும் என்ன தெரிவிப்பு.

Sorry, no posts matched your criteria.