Chennai

News January 28, 2026

சென்னையில் மாதம் ரூ.7,000! APPLY NOW

image

சென்னை மக்களே உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் வீட்டில் இருந்த படியே மாதம் ரூ.7000 சம்பாதிக்க ஓர் அரிய வாய்ப்பு. ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 3 ஆண்டுகள் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையின் மூலம் கமிஷனும் வழங்கப்படும். இந்தத் திட்டம் குறித்து விரிவான விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 28, 2026

சென்னை: EC, பட்டா, சிட்டா, பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News January 28, 2026

BIG BREAKING: சென்னையை உலுக்கும் கொடூரம்

image

சென்னை அடையாறில் சில தினங்களுக்கு முன்பு சாக்கு மூட்டையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பின் கொலை செய்யப்பட்டது பிகாரை சேர்ந்த கௌரவ் குமார்(24) என தெரியவந்தது. இந்நிலையில் அவரை கொலை செய்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்ததில், கொலையாளிகள் கௌரவ் குமாரின் மனைவி, அவரின் 7 வயது குழந்தை என குடும்பத்தையே கொன்றதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். மனைவி, குழந்தையின் உடல் தேடப்பட்டு வருகிறது.

News January 28, 2026

சென்னையில் வேலை தேடி வந்தவர் கொடூர கொலை

image

சென்னை அடையாறு பகுதியில் சாக்கு மூட்டைக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்ட வாலிபர் அடையாளம் தெரியவந்துள்ளது. போலீஸ் விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் கவுரவ் குமார் (24) என்பதும் வந்துள்ளது.சென்னைக்கு வேலை தேடி வந்த இடத்தில் அவர் கொடூரமாக கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

News January 28, 2026

சென்னை: தூக்கில் தொங்கிய சிறுவன்!

image

சென்னை அயனாவரம் பனந்தோப்பு காலனியை சேர்ந்தவர் வெங்கட்ரமணன் பிரார்த்தனா தம்பதியினர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு விவாகரத்து ஆன நிலையில் இவர்களது ஒரே மகன் ரமணன் (17) தனது தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் தாய் பிரார்த்தனா மகனை எழுப்ப சென்றுள்ளார். அப்போது கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News January 28, 2026

சென்னை: நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த கார்!

image

குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்வகுமார் (40) நேற்று இரவு வேலை முடித்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பூந்தமல்லி- பெங்களூரு நெடுஞ்சாலையில், பாரிவாக்கம் சிக்னல் அருகே அவர் சென்ற காரின் முன் பகுதியில் புகை வந்துள்ளது. சில நொடிகளில் கார் குபுகுபுவென பயங்கரமாக தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக செல்வகுமார் உயிர் தப்பினார்.

News January 28, 2026

சென்னை மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு

image

சென்னை மெட்ரோ ரயிலின் வாட்ஸ்அப் சாட்பாட் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை செயல்படாமல் இருந்த இந்த சேவை, தற்போது வழக்கம்போல் இயங்குகிறது. பயணிகள் 8300086000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை மீண்டும் வாங்கலாம். ஏற்பட்ட அசௌகரியத்திற்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!