Chengalpattu

News March 22, 2026

வண்டலூரில் தரைமட்டம் ஆக்கப்பட்ட கட்டிடங்கள்

image

வண்டலூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டுமானங்கள் அதிகாரிகள் நடவடிக்கையால் அகற்றப்பட்டன. பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சுமார் 15 அடி அகலமுள்ள தெரு ஆக்கிரமிப்புகளால் 10 அடியாக சுருங்கியுள்ளது மீண்டும் விரிவுபடுத்தப்பட்டது.
இதனால் பள்ளி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவை வாகனங்கள் எளிதாக செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 21, 2026

சட்டமன்ற தேர்தல் மகளீர் சுயஉதவிக் குழு கோல விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் மாலதி ஹெலன் வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தல் முன்னிட்டு மகளிர் சுயஉதவிக்குழுவினர் வரைந்த தேர்தல் விழிப்புணர்வு கோலங்களை பார்வையிட்டனர். இதில் தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் கலந்து கொண்டு, தேர்தலில் பங்கு பெறும் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு பெற்றனர்.

News March 21, 2026

செங்கல்பட்டு தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூன்

image

செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் 2026 சட்டமன்ற பொது தேர்தல் முன்னிட்டு இன்று (மார்ச்.21)தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூனை பறக்கவிட்டனர். இதில் தேர்தல் பொது பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர்கள் கலந்து கொண்டு, தேர்தலில் பங்கு பெறும் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு பெற்றனர்.

News March 21, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மார்ச் 21) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!