Chengalpattu

News April 8, 2026

செங்கை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை உடனே ஷேர் பண்ணுங்க

செங்கை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள். 1. இலவச மருத்துவ பரிசோதனை. 2. அவசர சிகிச்சை. 3. மருந்துகள். 4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள். 5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம். 6. குழந்தை தடுப்பூசி. 7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் 104 எண்ணில் அழைத்து தெரிவியுங்க. (Share பண்ணுங்க)

செங்கை மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

செங்கல்பட்டு மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 8, 2026

செங்கை: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்

image

செங்கல்பட்டு மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இதனை SHARE பண்ணுங்க.

News April 8, 2026

செங்கை: BOB வங்கியில் வேலை! APPLY

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News April 8, 2026

செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில் சேவை பகுதியாக ரத்து

image

சென்னை பீச்-செங்கல்பட்டு இடையே ஏப்ரல் 12 ஆம் தேதி 8 புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் இன்று முதல் வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி வரை செங்கல்பட்டு- தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு- சென்னை பீச் ஆகிய வழித்தடங்களில் சில ரயில் சேவைகள் முழுவதுமாகவும் மற்றும் பகுதி நேரமாகவும் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன

error: Content is protected !!